‘அம்மாச்சி’ பெயர் விவகாரம் ; பல்டி அடித்தார் அங்கஜன்

யாழ் மாவட்டத்தில் இன்னும் பல உணவகங்கள் திறந்து வைக்கப்பட உள்ளன இதற்கு அம்மாச்சி என்ற பெயர்தான் கட்டாயம் வைக்கப்பட  வேண்டும்  என்று இல்லை என விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழில். உள்ள தனது இல்லத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போது அம்மாச்சி தொடர்பில் தான் கூறிய கருத்து ஊடக வியலாளர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை என குறிப்பிட்டு ஊடகங்களுக்கு செய்தி குறிப்பொன்றை அனுப்பியுள்ளார். குறித்த செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. … Continue reading ‘அம்மாச்சி’ பெயர் விவகாரம் ; பல்டி அடித்தார் அங்கஜன்